தனுசு ராசி அன்பர்கள், இன்று லட்சிய மனதுடன் பணியில் ஈடுபடுவீர்கள், தொழில் வியாபாரம் வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும்,பணவரவு நன்மையை கொடுக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும், இஷ்ட தெய்வ வழிபாடு இன்று நடத்துவீர்கள். இன்று தொடர் கோவம், டென்ஷன் ஏற்படும். எதையும் கட்டுப்படுத்தி கொள்வது ரொம்ப நல்லது. வீண் அலைச்சல், மன குழப்பம், போன்றவை கொஞ்சம் ஏற்படலாம். இன்று பொறுமையை கையாளுங்கள் அது போதும். இன்று இழுபறியான காரியங்கள் கூட சாதகமாக முடியும் . ஆனால் வாகனத்தில் […]
