கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று பேச்சு செயல்களில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். நண்பரின் வழிகாட்டுதல் உங்களுக்கு நன்மையை கொடுப்பதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் சீரான வளர்ச்சி ஏற்படும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். தயவுசெய்து நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். வெளியூர் பயணத்தினல் கொஞ்சம் அலைச்சல் இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். பிறருடன் பழகும் போது கொஞ்சம் நிதானமாகவே பழகுங்கள். தொழில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் வேகம் பிடிக்கும். இன்று கல்வியில் மாணவர்கள் […]
