அனைவரையும் தன் கண் பார்வை யால் வசீகரிக்க கூடிய கன்னிராசி அன்பர்களே..!! இன்று உங்களின் இனிய அணுகுமுறை நல்ல பலனைக் கொடுக்கும். உறவினர் விரும்பி சொந்தம் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழித்து வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். அரசு மூலம் நடக்க வேண்டிய பணிகளில் இருந்த தொய்வு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடும். உங்களுடைய […]
