குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் விருச்சிகராசி அன்பர்களே..!! இன்று வீண் வம்புக்கு செல்லாமல் இருப்பது மிகவும் நல்லது. பெண்களால் விரைய செலவுகள் கொஞ்சம் ஏற்படும். செலவுகளை குறைக்க அத்தியாவசிய பொருட்களை மட்டும் வாங்கவும். இன்று கஷ்டம் நீங்கி சுகம் ஏற்படும். எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்புக்கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் ஏற்படும். உங்களுடைய வாக்கு வன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும். வேளை […]
