மனிதநேயமிக்க மகரராசி அன்பர்களே…!! இன்று சந்தோச சிந்தனைகள் மனதை உற்சாகப்படுத்தும். சிறு செயலையும் நேர்த்தியாகச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். தாராள அளவில் பண வரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசை பாடலை ரசித்து மகிழ்வீர்கள். இன்று தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். நண்பர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மன சங்கடத்துக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தில் இருப்பவர்கள் தேவை அறிந்து […]
