உடல் கவர்ச்சியும் மிருதுவான மனமும் கொண்ட மீனம் ராசி அன்பர்களே..!! இன்று தேக நலனில் தெளிவு பிறக்கும் நாளாக இருக்கும். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். பாதியில் நின்ற பணிகளை ஒவ்வொன்றாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று கவனமாக அடுத்தவரிடம் பழகுவது மட்டும் நல்லது. விரும்பாத இடமாற்றம் ஏற்படலாம். குறிக்கோளின்றி வீணாக அலைய நேரிடும். செலவும் அதிகரிக்கும். சகோதரர்கள் மூலம் நன்மை ஏற்படும். மன தைரியம் கூடும். புதிய நட்பு கிடைக்கும். எதிலும் […]
