மேஷம் ராசி அன்பர்களே..!! இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். நீங்கள் யோசிக்காமல் செய்த காரியங்கள் கூட வெற்றி கிடைக்கும். கையில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். பழைய வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று எதையும் சமாளிக்கும் மன நிலை ஏற்படும். தொழில் வியாபார காரியங்களில் மட்டும் சின்ன சின்ன தடைகள் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த நிதி நிலை இன்று உயரும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்களை வாங்க கூடும். […]
