மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக பண வரவு வரும். அதனால் உங்கள் மனம் பரவசப்படும். புதிய ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளும் இன்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று பணவரவும் நல்லபடியாக வந்து சேரும். அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் […]
