விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று பணிகள் தாமதமாவதால் மனதில் சஞ்சலம் கொள்வீர்கள். அனுபவசாலிகளின் ஆலோசனை நம்பிக்கை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் அனுகூலத்தை பாதுகாப்பது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாளுபவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை மீண்டும் தொடர்வீர்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். நீண்ட நாளாகவே நடந்து கொண்டிருக்கும் வழக்குகளில் […]
