மேஷம் ராசி அன்பர்களே, இன்று சொந்தபந்தங்களால் வந்த துயர் நீங்கி விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். நினைத்தது நிறைவேற நிதானத்தை கடைபிடிப்பது ரொம்ப நல்லது. விரதம் வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும். இன்று தொழில் வியாபாரம் காரியங்களில் தாமதமான மெத்தனப்போக்கு காணப்படும். செலவு கொஞ்சம் அதிகரிக்கும், தேவையான பணவசதி கிடைக்கும், கவலை வேண்டாம். வியாபாரம் தொடர்பான பணிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். இழுபறியான காரியங்கள் கூட நல்லபடியாக நடந்து முடியும். உத்தியோகத்திலிருப்பவர்கள் பயணங்கள் செல்ல […]
