மிதுனம் ராசி அன்பர்களே..!! அடுத்தவர் மீதான நம்பிக்கை இன்று குறையக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். பிள்ளைகளை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. அலைச்சல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட கூடும். கணவன் […]
