கன்னிராசி அன்பர்களே..!! சிலரது செயல் மனதில் அதிருப்தியை கொடுக்கலாம். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதல் மூலதனம் தேவைப்படும். அவசியமற்ற வகையிலான பணம் செலவை தவிர்ப்பீர்கள். தியானம் தெய்வ வழிபாடு மனதில் அமைதியை கொடுக்கும். இன்று பிள்ளைகள் நலனில் அக்கறை காணபீர்கள். உடல் களைப்பும் சோர்வும் கொஞ்சம் உண்டாகலாம். கவனமாக இருப்பது மட்டும் நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். செலவு கொஞ்சம் கூடும். மாணவர்களுக்கு […]
