விருச்சிகம் ராசி அன்பர்களே..!! இன்று சந்தோச வாய்ப்புகளை சந்திக்கும் நாளாக இருக்கும். தனவரவு திருப்தி தரும் சூழ்நிலையில் இருக்கும். உங்களின் முன்னேற்றத்திற்கு மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்பு செய்வார்கள். திருமண பேச்சுக்களால் நல்ல முடிவு கிடைக்கும். இன்று வீண் கவலை கொஞ்சம் இருக்கும். சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை உருவாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் சுறுசுறுப்பு காணப்படும். மற்றவர்களை விட கூடுதலாக படிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் […]
