மேஷம் ராசி அன்பர்களே…!!! இன்று உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் விலகிச் செல்லக் கூடும். புதிய திட்டங்களின் சிறப்பான வடிவமைப்பினால் தொழிலில் உற்பத்தி, விற்பனையின் அளவு அதிகரிக்கும். பணக் கடனில் ஒரு பகுதியை இன்று செலுத்த கூடும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும். இன்று கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுக்க கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். எப்பொழுதுமே கவனமாக நடந்து கொள்ளுங்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் […]
