கடக ராசி அன்பர்களே…!! இன்று உங்களின் நல்ல பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகலாம். உண்மை, நேர்மை குணம் தவறாமல் பின்பற்றுவது மிகவும் நல்ல பலனைக் கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். அளவான பணவரவு தான் இன்று கிடைக்கும். சீரான ஓய்வு உடல் நலத்தை பாதுகாக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இல்லாவிட்டாலும் ஓரளவு நன்மையைத் பெறக்கூடும். பணவரவு தாமதப்பட்டு தான் வந்து சேரும். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். குழப்பங்கள் […]
