துலாம் ராசி அன்பர்களே…!!! இன்று எவருக்கும் தகுதிக்கு மீறிய வாக்குறுதிகளை கொடுக்காதீர்கள். தொழில் வியாபாரத்தில் மாறுபட்ட சூழ்நிலை இருக்கும். சேமிப்பு பணம் செலவிற்கு பயன்படும். மனைவியின் ஆறுதல் நம்பிக்கையை கொடுக்கும். பணியாளர் பாதுகாப்பில் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யுங்கள். அரசியலில் உள்ளவர்களுக்கு நல்ல பெயர் எடுப்பதற்கு உண்டான சூழ்நிலைகளும் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். ஆதாயம் சிறப்பாகவே கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை […]
