மேஷ ராசி அன்பர்களே..!! இன்று மனதில் புதிய சிந்தனைகள் தோன்றும். உறவினர் நண்பர்களுக்கு இயன்ற அளவில் உதவிகளைச் செய்வீர்கள். தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி இருக்கும். பணபரிவர்த்தனை இன்று சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்வு ஏற்படும். இன்று வீடு, மனை விஷயத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். புதிய சொத்துக்கள் வாங்க கூடும். உடல்நலத்தைப் பொறுத்தவரை சிறப்பாகவே இருக்கும். மனதில் இருந்து வந்த இனம் புரியாத வேதனை மாறும். பிள்ளைகளின் உடல்நலத்தில் சீரான முன்னேற்றம் […]
