மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். அவமதித்தவர் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை ஆபரணம் பெற நல்ல யோகம் உண்டாகும். இன்று எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது ரொம்ப நல்லது. எடுத்த காரியத்திலும் சாதகமான பலன்கள் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று பயணங்களின்போது கவனமாக இருங்கள். அதேபோல செயலை செய்யும் பொழுது ரொம்ப […]
