சிம்மம் ராசி அன்பர்களே..!! நீங்கள் நண்பர்களுக்காக பரிந்து பேசுவீர்கள். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணம் வரவுக்கு ஏற்ப இருக்கும். ஆனால் வரவு இருந்தாலும் செலவு கொஞ்சம் அதிகமாக தான் இருக்கும். செலவை மட்டும் நீங்கள் திட்டமிட்டு செய்யுங்கள். சுற்றுப்புற சூழ்நிலையின் காரணமாக நித்திரை கொஞ்சம் பாதிக்கப்படலாம், கவனத்தில் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடி ஏற்படலாம். எச்சரிகை இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். பணி நிமித்தமாக வெளியூர் தங்க நேரலாம். குடும்பத்தில் இருப்பவருடன் […]
