மீனம் ராசி அன்பர்களே…! இன்று கொஞ்சம் சுமாரான நாளாக இருக்கும். அனைத்து விஷயங்களிலும் உங்களின் உழைப்பு அதிகமாக தான் இருக்கும். கடின உழைப்பால் ஓரளவு தொழில் விருத்தி கூட நீங்கள் காணலாம். கௌரவக் குறைவு ஏற்படாத வண்ணம் நீங்கள் பேசவேண்டும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பணவரவு ஓரளவு எதிர்பார்த்தபடி தான் இருக்கும். எந்தவித மாற்றங்களிலும் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதிர் பாலினரின் நட்பும் அதனால் மகிழ்ச்சி […]
