கன்னி ராசி அன்பர்கள்…!! இன்று காரியங்களில் அனுகூலம் ஏற்படும். அரசாங்கத்திடம் எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக முடியும். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் ஏற்படும். உறவினர்கள் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணம் வாங்க கூடும். இன்று குடும்பத்தினருக்காக சிறு தொகையை செலவு செய்ய நேரிடும். அக்கம்பக்கத்தார் அன்பு கிடைக்கும். காதலில் வயப்பட கூடும். திருமண முயற்சி வெற்றி கொடுப்பதாகவே இருக்கும். இன்று தனவரவு கிடைப்பதில் எந்தவித […]
