மேஷ ராசி அன்பர்களே…!! இன்று நட்பால் நல்ல காரியம் நடைபெறும் நாளாக இருக்கும். கொடுத்த வாக்கை கடைசி நேரத்தில் காப்பாற்றி மகிழ்வீர்கள் தொழில் வளர்ச்சி மேலோங்கும். வீடு கட்டும் முயற்சி கைகூடும். இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும். இன்று அரசியலில் உள்ளவர்கள் எந்த வேலையையும் எளிதாக செய்து விடுவீர்கள். முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையை கொடுக்கும். உங்களுடைய திறமை இன்று வெளிப்படும். சமூகத்தில் அந்தஸ்தும் அதிகாரமும் கிடைக்கப் பெறுவீர்கள். […]
