கடகம் ராசி அன்பர்கள்…!! இன்று உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணி நிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். பாதியில் நின்ற வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அடுத்தவர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். ஆரோக்கியத் தொல்லை அகலும். நெருக்கமானவர்களிடம் இனிமையாக பேசி பொழுதைக் கழிப்பீர்கள். மனோ தைரியம் கூடும். மதிப்பு கூடும். தொழில் வியாபாரம் சிறப்பான முன்னேற்றத்தை பெறும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பாக பணிபுரிந்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று மாணவர்களுக்கு […]
