கொரோனா பாதிக்கப்பட்டோர், அவரை கவனித்து கொள்பவர் ஜிங்க் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என தமிழக பரிந்துரை செய்துள்ளது. கொரோனா தீவிரம் குறைவாக உள்ள நபர்கள் மற்றும் அறிகுறி இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று அதிகமாக உள்ள நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் கணிசமாக உயர்ந்து வந்த நிலையில், நேற்று […]
