Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

6, 6, 6, 6, 6, 6, பார் மகனே…. “அப்பா எப்படி அடிக்குறேன்னு”…. கண் சிமிட்டாமல் பார்த்த குழந்தை…. கொண்டாடிய யுவராஜ்…. வைரல் வீடியோ.!!

இங்கிலாந்துக்கு எதிராக சிக்ஸர் அடித்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், தனது மகனுடன் வீடியோ பார்த்து கொண்டாடினார் யுவராஜ் சிங்.. இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் 15 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாறு படைத்தார். 2007 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் டி20 உலகக் கோப்பையின் லீக் போட்டியில் யுவராஜ் T20I கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை அடித்த முதல் பேட்டர் ஆனார்.. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

தரமான சம்பவம் செய்த யுவி….. கைதட்டி பாராட்டிய சேவாக் ……!!

சாலை பாதுகாப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் சேவாக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கிரிக்கெட் டி20 தொடரின் முதல் போட்டியில் சச்சின் தலைமையிலான இந்தியா லெஜெண்ட் அணியும் , லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணியும் மோதியது. முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் லெஜெண்ட் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 150 ரன் எடுத்தது. அதிகபட்சமாக சந்தர்பால் 61 ரன் எடுத்தார். இந்திய அணி சார்பில் ஜாகிர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

யுவராஜ் சிங்கின் காதலர் தின பதிவை கலாய்த்த இர்பான் பதான்!

காதலர் தினத்தின்று இன்ஸ்டாகிராமில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் பதிவிற்கு, இர்பான் பதான் கிண்டலாக பதிலளித்துள்ளார். காதலர்தினம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. பலரும் தங்களது காதலை சமூக வலைதளப் பக்கங்களில் வெளிப்படுத்தினர். அந்தவகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங், தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். மேலும், தனது மனைவிதான் என்றும் தனது காதலி என […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

6 பந்தில் 6 சிக்சர்! ‘யுவி’யை கண்முன் நிறுத்திய ‘கிவி’ வீரர்!

நியூசிலாந்தில் நடைபெறும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர் மூலம், கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த ஏழாவது வீரர் என்ற சாதனையை நியூசிலாந்து வீரர் லியோ கார்டர் படைத்துள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் பவுண்டரி, சிக்சர் என அதிரடியாக விளையாடக்கூடிய வீரர்கள் பலர் இருந்தாலும், தொடர்ந்து ஆறு பந்துகளிலும் ஆறு சிக்சர் அடித்த வீரர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வெஸ்ட் இண்ட ஜாம்பவான் கெரி சோபர்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கிப்ஸ், இந்தியாவின் ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங், […]

Categories
பல்சுவை

பிறந்தநாள் கொண்டாடும் மற்றொரு #SUPERSTAR…….. கொண்டாடி மகிழும் ரசிகர்கள்…!!

கிரிக்கெட் சூப்பர் ஸ்டாரான யுவராஜ் சிங் பிறந்தநாளை  கிரிக்கெட் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இன்று சினிமா துறையில் அசத்தி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாளை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாடி வர, கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் யுவராஜ்சிங் பிறந்த நாளும்  இன்று தான். இவரது பிறந்தநாளை கிரிக்கெட் ரசிகர்கள் தாறுமாறாக சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சினிமா சூப்பர் ஸ்டார் என்றால் யுவராஜ்சிங் கிரிக்கெட்டுக்கு சூப்பர் ஸ்டார். ஆறு பாலுக்கு ஆறு சிக்ஸ் அடித்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிசிசிஐக்கு சிறந்த தேர்வாளர்கள் தேவை”… அதிரடி காட்டிய யுவராஜ்..!!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை தேர்வு செய்ய வேறு நல்ல தேர்வாளர்கள் தேவை என்று இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் கடந்த சில மாதங்களுக்கு முன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன்பின் வெளிநாட்டு டி20 தொடர்களில் மட்டும் அவர் பங்கேற்றுவருகிறார். இந்த சூழலில் நேற்று மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வது என்பது அவ்வளவு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

T10 LEAGUE : களமிறங்குகிறார் சிக்ஸர் மன்னன் யுவராஜ்..!!

இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆல்-ரவுண்டரான யுவராஜ் சிங் டி10 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ளார். அபுதாபியில் நடத்தப்படும் டி10 லீக் கிரிக்கெட் தொடர் நவம்பர் 14 முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கிரிக்கெட் போட்டிகளில் 10 ஓவர்கள் மட்டுமே வீசப்படுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் பல முன்னாள் வீரர்களும் களமிறங்குகின்றனர். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வை அறிவித்த இந்திய அணியின் அதிரடி மன்னரான யுவராஜ் சிங் […]

Categories

Tech |