சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் பேசிய யுவன் தனக்கு தற்கொலை செய்யும் எண்ணம் இருந்தது குறித்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா, இவர் சமீபத்தில் சமூக வலைத்தளம் வழியாக ரசிகர்களுடன் பேசினார். அப்போது ரசிகர் ஒருவர் ‘அண்ணா, உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய அச்சம் என்ன? நீங்கள் அதிலிருந்து மீண்டது எப்படி?” என்று கேட்டுள்ளார். அதற்கு யுவன் அளித்த பதில், “இஸ்லாமிய மதத்தை ஏற்றுக் கொள்ளும் முன்பு எனக்கும் பலமுறை தற்கொலை […]
