Categories
உலக செய்திகள்

பயமா..? எனக்கா..? நெவர்…. 2023-ல் தனிநபராக நிலவுக்கு செல்லும் கோடீஸ்வரர்…. முழு விவரம் இதோ….!!!!

ஜப்பானை சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவர் விண்வெளி வீரர் அல்லாத உலகின் முதல் தனிநபராக 2023-ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார். ஜப்பான் கோடீஸ்வரரான Yusaku Maezawa எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் 2023-ஆம் ஆண்டில் நிலவுக்கு சுற்றுலா செல்ல உள்ளார். அதன் ஒரு பகுதியாக 12 நாள் விண்வெளி பயணம் சென்றிருந்த Yusaku Maezawa தற்போது பூமிக்கு திரும்பியுள்ளார். அதாவது கடந்த 8-ஆம் தேதி அன்று ரஷ்யாவின் Soyuz விண்கலம் மூலம் Yusaku […]

Categories

Tech |