வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார். ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும், அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும் புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் […]
