காதலித்து திருமணம்செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதால் மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகேயுள்ள வழுவூர் திருநாள்கொண்டச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி.. இவருக்கு சிவரஞ்சனி (25) என்ற மகள் உள்ளார்.. இவர் அரியலூரிலுள்ள தனியார் காலேஜ் ஒன்றில் எம்.பி.ஏ. படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஊருக்குத் திரும்பிய சிவரஞ்சனி திருநாள்கொண்டச்சேரியில் இருக்கும் அவருடைய வீட்டிலேயே இருந்துள்ளார்.. சிவரஞ்சனி தன்னுடைய வீட்டின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தன் […]
