இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிபாளையம் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மகள் இருந்துள்ளார். இவர் கல்லூரி படிப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்ச்செல்வி திடீரென எலி மருந்து சாப்பிட்டு விட்டு கீழே மயங்கி கிடந்துள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு […]
