மன உளைச்சலில் பட்டதாரி வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள வஞ்சியம்மன் கோவில் தெருவில் ஞானவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவியரசு என்ற மகன் இருந்துள்ளார். இவர் பி.காம் படித்து முடித்த பட்டதாரி. இந்நிலையில் கவியரசு வேலை தேடி வந்த நிலையில் வேலை எதுவும் கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்துள்ளார். அதன்பின் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கவியரசு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை பார்த்த உறவினர்கள் […]
