காணாமல் போன மகனை கண்டுபிடித்து தருமாறு காவல் நிலையத்தின் முன்பாக தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜல்லியூர் கிராமத்தில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயக்கொடி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு ப்ரீத்தி என்ற மகளும், அன்பு என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் அன்பு அரசு மருத்துவமனையில் டைல்ஸ் ஒட்டும் பணிக்கு சென்றுள்ளார். அங்கு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது வெளியில் சென்ற அன்பு நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இது […]
