வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள கீரிக்கள் மேடு பகுதியில் கிரி என்ற எம்.காம் பட்டதாரி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி அனைத்து இடங்களிலும் வேலை தேடி அலைந்துள்ளார். ஆனாலும் இவருக்கு வேலை கிடைக்காததால் கிரி மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கிரி திருச்சியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே […]
