தனியார் நிறுவன ஊழியர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சொப்பட்டி பகுதியில் இன்ஜினியரான மோகன்பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மோகன்பாபுவின் மோட்டார் சைக்கிளும், அதே பகுதியில் வசிக்கும் முருகேஷ் என்பவரின் வாகனமும் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் மோகன்பாபுவிற்கும், முருகேசனின் மகனான திலக் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மோகன்பாபு தனது நண்பர்களான […]
