மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள படர்ந்தபுளி கிராமத்தில் கூலி தொழிலாளியான விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலை பார்க்கும் இடத்திற்கு பக்கத்திலுள்ள காமாட்சியம்மன் கோவிலில் கட்டிட பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வேலைபார்த்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அந்த கோவிலுக்கு மேலே செல்லும் மின்சார வயரில் அவரது கை உரசிவிட்டது. இதனால் மின்சாரம் தாக்கி விக்னேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கட்டிட மேஸ்திரி […]
