உறவுக்கார வாலிபர் தனது நண்பருடன் இணைந்து ஹைகோர்ட் வழக்கறிஞரிடம் 10 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் பகுதியில் ஹைகோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரியும் ராஜேஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது மகன் இறந்துவிட்டதால் தம்பதியினர் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டின் முதல் மாடியில் இருக்கும் ஒரு அறையில் ராஜேஷ்வரன் மனைவியின் தங்கை மகனான சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் […]
