வாலிபர் மதுபோதையில் சைக்கிளை சாலையின் நடுவே போட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேருந்து நிலைய பகுதியில் இருக்கும் மதுபான கடையில் 28 வயது மதிக்கத்தக்க வாலிபர் மது குடித்துள்ளார். இந்த வாலிபர் மது குடித்த பிறகு பேருந்து நிலையம் அருகே ஏ.எம்.சி சாலையில் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் போதையில் சைக்கிளை ஓட்ட முடியாமல் திணறிய அந்த வாலிபர் நடுரோட்டில் சைக்கிளை சாய்த்து போட்டு விட்டு அதன் மீது அமர்ந்துள்ளார். […]
