இளம்பெண்களிடம் ஆபாசமாக நடந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர். சென்னை மாவட்டத்திலுள்ள நுங்கம்பாக்கத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலில் கடந்த 9-ஆம் தேதி முடிச்சூரை சேர்ந்த 27 வயது இளம்பெண் உள்பட 3 பெண்கள் மட்டும் பயணம் செய்துள்ளனர். இந்த ரயில் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் நின்ற போது பெண்கள் பெட்டியில் வாலிபர் ஒருவர் ஏறியுள்ளார். இந்நிலையில் ரயில் புறப்பட்டதும் வாலிபர் அங்கிருந்த பெண்கள் முன்பு ஆபாசமாக நடந்து கொண்டார். இதனை […]
