நிதி நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வெள்ளனம்பட்டி பகுதியில் பட்டதாரியான முகேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் முகேஷ் அதே மாநிலத்தில் வசிக்கும் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து அறிந்த அந்த பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால் முகேஷ் தனது காதலியை திருமணம் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்த வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் […]
