கைகள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பேளகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மின்வாரிய அலுவலகம் அருகில் துர்நாற்றம் வீசியதால் அவ்வழியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் மத்திகிரி காவல் நிலையத்திற்கு தகவல் […]
