இளம்பெண்ணை முதல் கணவர் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூத்து கிராமத்தில் பொன்ராஜ் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சங்கீதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அங்கு சென்ற வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் சம்பவ இடத்திலேயே சங்கீதா […]
