17 வயது மாணவியை வாலிபர் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள மணியம்பாடி பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது தோழியை பார்ப்பதாக வெளியே சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அந்த மாணவியை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். அப்போதுதான் புது ரெட்டியூர் பகுதியில் […]
