மொபட் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் பட்டாளம் பகுதியில் ஆறுமுகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யமுனா என்ற மகள் இருந்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஈ.சி.ஜி சிகிச்சை பிரிவில் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வேலை முடிந்த பிறகு யமுனா மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு தனது மொபட்டில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து யமுனா தனது மொபட்டில் பர்னபி சாலையை கடக்க முயற்சிக்கும் போது, எதிரே […]
