காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை மாவட்டத்திலுள்ள வில்லிவாக்கம் பகுதியில் பசிக்கும் ஒரு இளம்பெண் மத்திய அரசு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்த இளம்பெண் நேற்று கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, முகநூல் மூலமாக ஒரு வாலிபருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனை அடுத்து என்னை காதலித்த அந்த வாலிபர் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி […]
