17 வயது சிறுவனை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பொள்ளாச்சியில் 19 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வருகின்றார். இந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு 17 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளில் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறிவிட்டது. கடந்த 26-ஆம் தேதி இந்த இளம்பெண்ணை […]
