டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் ரீல்களுடன் போட்டியிட யூடியூப் தயாராகி வருகிறது. நீங்கள் ஷார்ட்ஸ் (Youtube Shorts) உருவாக்கும் கிரியேட்டராக இருப்பின், அதிகபணம் சம்பாதித்து மேலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏனெனில் மானிடைசேஷனைக் கொண்டுவர யூ-டியூப் திட்டமிட்டு உள்ளது. இது அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கிறது. அந்த வகையில் ஷார்ட்ஸ் வீடியோக்கள் தற்போது YouTube கிரியேட்டர்ஸ் பார்ட்னர் திட்டத்தில் சேர்க்கப்படும். அதன்படி இதற்குத் தகுதி பெறும் படைப்பாளிகள் விளம்பரம் வாயிலாக பணம் சம்பாதிக்கும் […]
