ஆளும் பாரதிய ஜனதா அரசின் பொறுப்பற்ற, முதிர்ச்சியற்ற ஆட்சியால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர் என்று மாயாவதி விமர்சித்துள்ளார். நேற்று நவம்பர் 8_ஆம் தேதி பிரதமர் மோடி உயர்மதிப்புக் கொண்ட ரூ 500 , ரூ 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த 3_ஆம் ஆண்டு ஆகும். இதனால் நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மோடியில் இந்த முடிவை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். அதே போல தற்போது நடைபெறும் பொருளாதார மந்தத்திற்கு மோடியின் இந்த அறிவிப்பு காரணம் […]
