‘ஆதித்ய வர்மா’ திரைப்படத்தில் ரத்தன் இசையில் நடிகர் விக்ரம் மகன் துருவ் பாடியுள்ள ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. முகேஷ் ஆர் மேத்தாவின் E4 என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகிவரும் ‘ஆதித்ய வர்மா’ என்ற படத்தில் ரத்தன் இசையில் ‘எதற்கடி வலி தந்தாய்’ பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார், இதன் ஒருசில வரிகளை நடிகர் சியான் விக்ரம் மகன் துருவ் எழுதி சொந்த குரலில் பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பல மில்லியன் பார்வையாளர்களை […]
