சீனாவில் ஒரு பெண் schizophrenia என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை சங்கிலியால் கட்டிப்போட்டு ஒரு சிறிய குடிசை பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் ஒரு பெண்ணை சங்கிலியால் கட்டிப்போட்டு சிறிய குடிசை பகுதியில் அடைத்து வைத்திருப்பதாக Douyin என்ற நபருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலறிந்து அந்த நபர் இந்த குடிசை பகுதிக்கு சென்று பார்த்தபோது ஒரு பெண்ணின் கழுத்தை சங்கிலியால் கட்டிப்போட்டு மிகச் சிறிய இடத்தில் […]
