சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள 2 வது போட்டிக்காக டிக்கெட் விற்பனை இன்று காலை 8:45 மணிக்கு தொடங்கியது. ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 23ம் தேதி தொடங்கி மே மாதம் வரை இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி கேப்பிட்டல்ஸ் ஆகிய 8 அணிகள் உள்ளன.ஒவ்வொரு அணியும் ஒரு அணியுடன் […]
